Rev. ஜோன்ஸ் சாமுவேல் (1830-1877)

    பொள்ளாச்சி பகுதிற்க்கு ஆடிஸ் அவர்களலால் 1859 ஆண்டு அனுப்பட்ட முதல் மிஷனேரி. ஜனவரி 7 தேதி 1860 ஆண்டு எலிசிபெத் வில்சன் மெட்ரஸ்லில் திருமணம் நடைபெற்றது.
    1860ம் ஆண்டு ஆடிஸ் அவரகள் உடல் ஒவ்வாம்மையாலும் அதே ஆண்டில் ஆடிஸ் அவர்களின் மகன் ஏற்கேனவே 1850 ஆண்டு முதல் மிஷ்னேரியாக பணியாற்றி வந்தார். அவருக்கும் 1860 ஆண்டு உடல் ஒவ்வாம்மையால் பணி ஒய்வு பெற்றார்.
    அந்த சமயத்தில் கோயமுத்தூர் மிஷன் பணிதளத்திற்க்கு ஜோன்ஸ் அவர்கள் பணி மாறுதல் பெற்றார். அவருடைய மனைவி எலிசிபெத் கோவை மகளிர் பள்ளியில் சூப்பிரண்டு பணி அமர்த்தப்பட்டார்.
    ஜோன்ஸ் சாமுவேல் அவர்கள் ஆடிஸ் அவர்கள் விட்டு சென்ற பணிகளை செவ்வனே செய்து முடித்தார். அவர் பணிசெய்த பணித்தளங்கள் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதி, பொள்ளாச்சி, மேட்டுபாளையம்.