புதிய ஏற்பாடு

முழு வேதாகமம் நமது உபயோகத்துக்காக வைத்துக் கொண்டாலும், புதிய ஏற்பாடு மட்டும் தனியே இருந்தால் ஆண்டவரை அறியாதவர்களுக்கு அனுப்ப நன்றாக இருக்கும். ஆகவே இந்த புதிய ஏற்பாடு வேதாகமத்தை நீங்களும் Download செய்து, தேவனைப் பற்றி அறியாத மக்களுக்கும் அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.