இதோ, இந்த ஆலயம்...

வெள்ளக்காரன் கட்டிய ஆலயம் அல்ல.

2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்துவுடன் இருந்த, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் மார்பில் இருந்த காயத்தை, தனது கண்களால் கண்ட, தன் விரல்களால் தொட்டுப் பார்த்த...

அப்போஸ்தலர் தோமா அவர்களால் கட்டப்பட்ட ஆலயம்!

தமிழ்நாட்டின் முதல் ஆலயம்! கி.பி 56ல் கன்னியகுமரி மாவட்டம் திருவிதாம்கோட்டில் இருக்கிறது. கிறிஸ்தவத்தை கொண்டுவந்தது வெள்ளைக்காரன் அல்ல. இயேசுவுடனே கூட இருந்த சீசன் தோமா!

இயேசு நம் இந்திய தேசத்தை எப்படி நேசிக்கிறார் பாருங்கள்! நாம் பாக்யம் பெற்றவர்கள்! நம்முடைய தேசமோ இயேசு கிறிஸ்துவால் மிகவும் நேசிக்கப்படுகிற தேசம்!அல்லேலுயா!